ஹாசன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| ஹாசன் ஹசனா |
|
|---|---|
| இந்தியாவின் கருநாடகா மாநிலத்தில் அமைவிடம் | |
| அமைவு: | |
| நாடு | |
| மாநிலம் | கர்நாடகம் |
| மாவட்டம் | ஹாசன் |
| ஏற்றம் | 972 மீ (3,189 அடி) |
| மக்கள் தொகை (2011) | |
| - நகரம் | 1,57,000.[1] |
| - அடர்த்தி | /கிமீ² (./ச. மைல்) |
| இணையத்தளம்: www.hassancity.gov.in | |
ஹாசன் (Hassan, கன்னடம்: ಹಾಸನ) இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் ஹாசன் மாவட்டத்தின் தலைமையிடமாக அமைந்துள்ள நகராகும். ஹாசனாம்பா என்ற பெண் கடவுளின் பெயரால் இந்நகர் அழைக்கப்படுவதாக கருதப்படுகிறது. சென்னகேசவரர் கோயில், சரவணபெலகுளா, ஹோய்சாலேஸ்வரர் கோவில் ஆகிய புகழ்பெற்ற கோயில்கள் இந்நகருக்கு அருகில் அமைந்துள்ளன.
மேற்கோள்கள் [தொகு]
| விக்கி ஊடக நடுவத்தில் ஹாசன் தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |
- ↑ hassan city munciple council, hassan city munciple council.