பேச்சு:ஹாசன்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

’ஹசன்’ அல்லது ’ஹாசன்’ -எது வழக்கத்திலுள்ள உச்சரிப்பு என்பதை தெரிந்த பயனர்கள் தெளிவுபடுத்துங்கள்.--Booradleyp (பேச்சு) 05:35, 11 மார்ச் 2013 (UTC)

அமைந்துள்ள கர்நாடக மாநில கன்னட மொழியில் ಹಾಸನ என எழுதியுள்ளார்கள். இதன் எழுத்துப்பெயர்ப்பு ஹாசன் என்றே வரும்.--மணியன் (பேச்சு) 07:35, 11 மார்ச் 2013 (UTC)
கன்னடத்தில் ஹாசன் என்றே அழைப்பர்.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 12:17, 11 மார்ச் 2013 (UTC)
ஏற்கனவே ஹாசன் மாவட்டம் கட்டுரைக்கு ஹாசன் என்ற வழிமாற்றுப் பெயர் உள்ளதால் இக்கட்டுரையின் தலைப்பை ஹாசன் என நகர்த்த முடியவில்லை. ஹாசன் (நகரம்) என நகர்த்தலாமா?--Booradleyp (பேச்சு) 13:21, 11 மார்ச் 2013 (UTC)
ஆங்கிலக் கட்டுரையில் கன்னடப் பெயர் இல்லை. ஆகவே, இத்தலைப்பை இட்டேன். பிரச்சனை இல்லை. கட்டுரை உள்ளடக்கத்தை ஹாசன் பக்கத்திற்கு நகர்த்துகிறேன். நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 13:27, 11 மார்ச் 2013 (UTC)

தமிழ்க்குரிசில், உள்ளடக்கத்தை நீங்கள் நகர்த்தியுள்ளது சரியான வழியா எனப் பாருங்கள். இப்பேச்சுப் பக்கத்திலிருந்து ”கட்டுரை”க்குச் சொடுக்கினால் நீங்கள் தொடங்கிய கட்டுரை வருகிறது. ஆனால் அக்கட்டுரைப் பக்கத்திலுள்ள ’உரையாடல்’ சொடுக்கினால் ஹாசன் மாவட்டம் கட்டுரையின் பேச்சுப் பக்கத்துக்குப் போகிறதே? எனக்கு என்ன குழப்பம் என்று புரியவில்லை.--Booradleyp (பேச்சு) 08:14, 22 மார்ச் 2013 (UTC)

முன்னிருந்த பேச்சுப் பக்கம் வெறும் வழிமாற்றுப் பக்கமாகவே இருந்தது. அதனை நீக்கி விட்டு இப்போது இதனை வழிமாற்றியிருக்கிறேன். சரியா பாருங்கள்.--Kanags \உரையாடுக 08:49, 22 மார்ச் 2013 (UTC)

இப்பொழுது சரியாக இருக்கிறது. நன்றி.--Booradleyp (பேச்சு) 13:10, 22 மார்ச் 2013 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஹாசன்&oldid=1387173" இலிருந்து மீள்விக்கப்பட்டது