சதீஷ் தவான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சதீஷ் தவான்
Satish Dhawan.jpg
பிறப்பு செப்டம்பர் 25, 1920(1920-09-25)
பிறப்பிடம் ஸ்ரீநகர், இந்தியா
இறப்பு ஜனவரி 3, 2002 (அகவை 81)
இறப்பிடம் இந்தியா
வாழிடம் இந்தியா
தேசியம் இந்தியர்
துறை இயந்திரப் பொறியியல், விண்வெளிப் பொறியியல்
பணி நிறுவனம் இந்திய விண்வெளி ஆய்வு மையம்
இந்திய அறிவியல் கழகம்
கலிபோர்ணியா தொழில்நுட்ப நிறுவகம்
தேசிய விண்வெளி ஆராய்ச்சிச்சாலை

இந்திய விஞ்ஞான கல்வியகம் மற்றும் இந்திய விண்வெளி ஆணையகம்
கல்வி கற்ற இடங்கள் பஞ்சாப் பல்கலைக்கழகம் (பாகிஸ்தான்)
மின்னசோட்டாப் பல்கலைக்கழகம்
கலிபோர்ணியா தொழில்நுட்ப நிறுவகம்
ஆய்வு நெறியாளர்   ஹான்ஸ் டபிள்யு. லிப்மான்
அறியப்படுவது இந்திய விண்வெளித் திட்டங்கள்
விருதுகள் பத்ம விபூசண்
இந்திரா காந்தி விருது

சதீஷ் தவான் (பஞ்சாபி: ਸਤੀਸ਼ ਧਵਨ, இந்தி: सतीश धवन) (25 செப்டம்பர் 1920–3 சனவரி 2002) ஒரு இந்திய ராக்கெட் ஆராய்ச்சியாளர். இவர் சிறீநகரில் பிறந்த இவர் இந்தியாவிலும் ஐக்கிய அமெரிக்க நாடுகளிலும் கல்வி பயின்றுள்ளார். இவர் 1972-இல் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் தலைவராகவும் பதவி வகித்திருக்கிறார். தற்போது இவரது நினைவாக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இசுரோ ஆய்வு மையத்துக்கு இவர் பெயர் இடப்பட்டுள்ளது.


"http://ta.wikipedia.org/w/index.php?title=சதீஷ்_தவான்&oldid=1463549" இருந்து மீள்விக்கப்பட்டது