பசப்பா தனப்பா ஜாட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பசப்பா தனப்பா ஜாட்டி
தற்காலிக இந்தியக் குடியரசுத் தலைவர்
பதவியில்
11 பிப்ரவரி 1977 - 25 ஜூலை 1977
பிரதமர்இந்திரா காந்தி
மொரார்ஜி தேசாய்
முன்னையவர்பக்ருதின் அலி அகமது
பின்னவர்நீலம் சஞ்சீவ ரெட்டி
இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்
பதவியில்
31 ஆகஸ்ட் 1974 - 30 ஆகஸ்ட் 1979
குடியரசுத் தலைவர்பக்ருதின் அலி அகமது (1974-1977) / நீலம் சஞ்சீவ ரெட்டி (1977-1979)
பிரதமர்இந்திரா காந்தி
மொரார்ஜி தேசாய்
சரண் சிங்
முன்னையவர்கோபால் சுவரூப் பதக்
பின்னவர்முகம்மது இதயத்துல்லா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
பசப்பா தனப்பா ஜாட்டி

(1913-09-10)10 செப்டம்பர் 1913
சவலகி, மும்பை மாகாணம்
(தற்போது கர்நாடகம், இந்தியா)
இறப்பு7 சூன் 2002(2002-06-07) (அகவை 88)
பெங்களூர், கர்நாடகம், இந்தியா
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
முன்னாள் கல்லூரிஇராசாராம் மகா வித்யாலயா, கோலாப்பூர்

பசப்பா தனப்பா ஜாட்டி  pronunciation (10 செப்டம்பர் 1913 – 7 சூன் 2002) இந்தியாவின் ஐந்தாவது குடியரசு துணைத்தலைவராக  1974 முதல் 1979 வரை பதவியிலிருந்தார். இவர் இந்தியாவின் இடைக்கால குடியரசுத்தலைவராக 11 பெப்ரவரி 25 முதல் சூலை 1977 வரை செயல்பட்டார்.[1] மென்மையானப் போக்கை கடைப்பிடித்த ஜாட்டி கீழ்மட்ட அளவிலிருந்து, அதாவது  இவர் தொடக்கத்தில் ஒரு நகராட்சி உறுப்பினராக இருந்து ஐந்து தசாப்த காலமாக பலதரப்பட்ட அரசியல் வாழ்க்கையில் இந்தியாவின் இரண்டாவது பெரிய பதவியை அடைந்தார்.

மத செயல்பாடுகள்[தொகு]

இவர் தீவிர மத நம்பிக்கை கொண்டவர்,  ''பசவ சமிதி'' அமைப்பினை தொடங்கி அதன் நிறுவனர் தலைவராக இருந்தார். இது ஒரு மத அமைப்பு, 12-ஆம் நூற்றாண்டினைச் சார்ந்த துறவி, தத்துவஞானி மற்றும் வீர சைவ  மதத்தினை சீர்திருத்திய  பசவஸ்வராவின் கருத்துகளை உபதேசம் செய்யும் மத அமைப்பாகும் .[2]  பசவ சமிதி 1964 இல் நிறுவப்பட்டது, இது வீர சைவம் மற்றும் சாரணாஸ் குறித்து பல்வேறு புத்தகங்களை வெளியிட்டது.[3] இவர் மேலும் சமூக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களில் அக்கறை கொண்டிருந்தார் .[4]

மேலும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Special Correspondent. "B.D. Jatti birth centenary on Monday". The Hindu.
  2. "About Us". Basava samiti. Archived from the original on 9 May 2013.
  3. Community Dominance and Political Modernisation: The Lingayats. By Shankaragouda Hanamantagouda Patil. https://books.google.com/books?id=R84n-Wv1S-8C&pg=PA177&lpg=PA177&dq=b.d.jatti+basaveshwara&source=bl&ots=gjo8kpbF2p&sig=Zkvud6ILExySV2ercp0v6ZCgP-U&hl=en&sa=X&ei=Vj6lUIbGLqjBiQeGy4Ao&ved=0CC4Q6AEwAw#v=onepage&q=b.d.jatti%20basaveshwara&f=false. 
  4. "Memories of Founder Sri.B.D.Jatti". Basava samiti. Archived from the original on 9 May 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பசப்பா_தனப்பா_ஜாட்டி&oldid=3605094" இலிருந்து மீள்விக்கப்பட்டது