கே. ஆர். நாராயணன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| கொச்செரில் ராமன் நாராயணன் | |
![]() |
|
|
|
|
|---|---|
| பதவியில் 25 ஜூலை 1997 – 25 ஜூலை 2002 |
|
| உதவி தலைவர் | கிருஷண் காந்த் |
| முன்னவர் | சங்கர் தயாள் சர்மா |
| பின்வந்தவர் | அப்துல் கலாம் |
|
|
|
| பிறப்பு | அக்டோபர் 27, 1920 பெருந்தனம், திருவாங்கூர், British India |
| இறப்பு | நவம்பர் 9, 2005 புது தில்லி, இந்தியா |
| சமயம் | இந்து மதம் |
கே. ஆர். நாராயணன் என்று அறியப்படும் கொச்செரில் ராமன் நாராயணன் (பிறப்பு - கோட்டயத்தில் உள்ள உழவூர் (கேரளா), அக்டோபர் 27, 1920; இறப்பு - புது தில்லி, நவம்பர் 9, 2005) பத்தாவது இந்தியக் குடியரசுத் தலைவர் ஆவார். இவர் இப்பொறுப்பை வகித்த ஒரே தலித்தும் மலையாளியும் ஆவார்.
ஆக்கங்கள் [தொகு]
- Nehru and his vision [D.C. Books, 1999] ISBN 8126400390
- India and America: essays in understanding [Asia book corporation of America, 1984] ISBN 999764137X
- Images and insights
- Non-alignment in contemporary international relations (இணை ஆசிரியர்)
|
||||||||||||||||||||||||||||
