ஜெயில் சிங்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
![]() |
|
|---|---|
| பிறந்த நாள்: | 5 மே 1916 |
| இறந்த நாள்: | 25 டிசம்பர் 1994 |
| இந்தியக் குடியரசுத் தலைவர் | |
| பதவி வரிசை: | 7 ஆவது குடியரசுத் தலைவர் |
| பதவி ஏற்பு: | 25 ஜூலை 1982 |
| பதவி நிறைவு: | 25 ஜூலை 1987 |
| முன்பு பதவி வகித்தவர்: | நீலம் சஞ்சீவி ரெட்டி |
| அடுத்து பதவி ஏற்றவர்: | ரா. வெங்கட்ராமன் |
கியானி ஜெயில் சிங் (பஞ்சாபி:ਜ਼ੈਲ ਸਿੰਘ,மே 5, 1916 - டிசம்பர் 25, 1994) 1982 முதல் 1987 வரை இந்தியாவின் குடியரசுத் தலைவராக இருந்தார். இந்தியாவின் குடியரசுத் தலைவரான முதல் சீக்கியரும் இவரே ஆவார். இவர் ஒரு விடுதலைப் போராட்ட வீர்ராகவும், காங்கிரஸ் கட்சித் தலைமைப் பதவிகளிலும், முதலமைச்சர், நடுவண் அமைச்சர் என பல தளங்களில் செயல்பட்டவர்.
