அகில பாரத வித்தியார்த்தி பரிசத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அகில பாரதிய வித்தியார்த்தி பரிசத்
अखिल भारतीय विद्यार्थी परिषद
சுருக்கம்ABVP / எபிவிபி
உருவாக்கம்1948
வகைமாணவர் அமைப்பு
தலைமையகம்மும்பை, மகாராஷ்டிரம், இந்தியா
தேசியத் தலைவர்
டாக்டர்.சுப்பையா சண்முகம்.
தேசியப் பொதுச் செயலர்
செல்வி.நிதி த்ரிபாதி
அமைப்புச் செயலர்
ஆஷிஷ் சவுகான்
மைய அமைப்பு
ராஷ்ட்டிரிய சகஸ்திரசக்தி (Rashtriya Chhatrashakti)
வலைத்தளம்www.abvp.org

அகில பாரத வித்தியார்த்தி பரிசத் (எபிவிபி) - (Akhil Bharatiya Vidyarthi Parishad-ABVP) (ஆங்கில மொழி: All Indian Student Council), வலதுசாரி சிந்தனை கொண்ட கல்வி நிலைய மாணவர்களின் அகில இந்திய அமைப்பாகும். இவ்வமைப்பின் பெயரை சுருக்கமாக "எபிவிபி" என்று அழைப்பர். இவ்வமைப்பு இந்தியாவின் மிகப்பெரிய மாணவர் அமைப்பாகச் செயல்படுகிறது.[1].[2]

வரலாறு[தொகு]

இவ்வமைப்பு 1948இல் துவக்கி, 9 சூலை 1949இல் பதிவு செய்யப்பட்டது. 1958இல் மும்பைக் கல்லூரி பேராசிரியர் யஷ்வந்தராவ் கேல்கர் இவ்வமைப்பினை கட்டமைப்பதில் பெரும் பங்காற்றினார். [3].இந்தியாவின் அனைத்து பல்கலைக்கழகங்களில் எபிவிபி அமைப்பின் கிளைகள் தொடங்கப்பட்டது.[4]ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கத்தின், மாணவர் அணியாக எபிவிபி செயல்படுகிறது.[5][6] பாரதிய ஜனதா கட்சியின் இளஞர் அமைப்புடன் செயல்படுகிறது.[7][8]

எபிவிபி-யால் துவக்கப்பட்ட துணை அமைப்புகள்[தொகு]

  • உலக மாணவர்கள் & இளைஞர்கள் அமைப்பு (WOSY)
  • மாணவர்களுக்கான வளர்ச்சி அமைப்பு (SFD)[9]
  • மாநிலங்களுக்கிடையே மாணவர்களின் அனுபவ வாழ்க்கை (SEIL)

நூல் வெளியிடுகள்[தொகு]

மாதந்தோறும் புது தில்லியிலிருந்து இந்தியில் வெளியாகும் "ராஷ்டிரிய சாத்திரசக்தி" இதழ் எபிவிபியின் அலுவல்முறை வெளியீடாகும்[10] வெவ்வேறு தேசிய விவகாரங்கள் குறித்தும் எபிவிபி துண்டறிக்கைகளை வெளியிட்டு வருகிறது.

படக்காட்சியகம்[தொகு]

பாரதிய ஜனதா கட்சியின் பிற அணிகள்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Foundation; retrieved 31 March 2011
  2. [1] retrieved on 5 September 2014
  3. "ABVP history". Abvp.org. பார்க்கப்பட்ட நாள் 2013-05-06.
  4. "ABVP largest in world". Archived from the original on 2012-05-30. பார்க்கப்பட்ட நாள் 2015-04-07.
  5. "ABVP not a student wing of mim". Indiatoday.intoday.in. 2011-10-13. பார்க்கப்பட்ட நாள் 2013-05-06.
  6. "ABVP leaders". Archived from the original on 2013-10-17. பார்க்கப்பட்ட நாள் 2015-04-07.
  7. Protests by BJYM, ABVP mar ICET counselling
  8. "BJYM, ABVP protest against incursion by Chinese". Archived from the original on 2014-09-14. பார்க்கப்பட்ட நாள் 2015-04-07.
  9. "SFD a forum of ABVP". Archived from the original on 2015-05-03. பார்க்கப்பட்ட நாள் 2015-04-07.
  10. "Обновление FLV Player". Abvp.org. பார்க்கப்பட்ட நாள் 2013-05-06.

மேலும் படிக்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]