சரண் சிங்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| சரண் சிங் | |
|
7வது இந்தியப் பிரதமர்
|
|
|---|---|
| பதவியில் ஜூலை 28, 1979 – ஜனவரி 14, 1980 |
|
| முன்னவர் | மொரார்ஜி தேசாய் |
| பின்வந்தவர் | இந்திரா காந்தி |
| அரசியல் கட்சி | ஜனதா கட்சி |
|
|
|
| பிறப்பு | டிசம்பர் 23, 1902 உத்தரப் பிரதேசம் |
| இறப்பு | மே 29, 1987 |
சரண் சிங் (டிசம்பர் 23, 1902 - மே 29, 1987) இந்தியக் குடியரசின் ஐந்தாவது பிரதமர் ஆவார். இவர் ஜூலை 28, 1979 முதல் ஜனவரி 14, 1980 வரை இந்தியாவின் பிரதமராகப் பணி ஆற்றினார்.குறுகிய காலம் மட்டுமே பிரதமாராக இருந்துள்ள இவர் ஒரு நாள் கூட பாராளுமன்ற தளத்தை எதிர்கொள்ளவில்லை என்ற சாதனையையும் புரிந்துள்ளார்.(இவர் தன்னுடைய பதவி காலத்தில் நாடாளுமன்றம் சென்று உரை ஆற்றியது இல்லை)