கான்பூர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கான்பூர் வட இந்தியாவிலுள்ள உத்தரப்பிரதேச மாநிலத்தின் மக்கள் தொகை மிகுந்த நகரமாகும். இந்நகரம் கங்கையாற்றின் படுகையில் அமைந்துள்ளது. மேலும் இது நன்கு தொழில் வளர்ச்சி அடைந்த நகரமாகும்