இந்தூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
இந்தூர்
—  நகரம்  —
இந்தூர்
இருப்பிடம்: இந்தூர்
, மத்தியப் பிரதேசம் , இந்தியா
அமைவிடம் 22°25′N 75°32′E / 22.42, 75.54அமைவு: 22°25′N 75°32′E / 22.42, 75.54
நாடு இந்தியாவின் கொடி இந்தியா
மாநிலம் மத்தியப் பிரதேசம்
மாவட்டம் இந்தூர் மாவட்டம்
ஆளுநர் ராம் நரேஷ் யாதவ்[2]
முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சௌஃகான்[3]
நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி. சுமித்ரா மகஜன்(பாஜக)
மக்கள் தொகை

அடர்த்தி

1[1] (2009)

9,718 /km2 (25 /sq mi)

மொழிகள் இந்தி, மால்வி
நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)
பரப்பளவு

உயரம்

2,398 சதுர கி.மீட்டர்கள்s (926 சதுர மைல்)

553 மீட்டர்s (1 அடி)

இணையதளம் www.indore.nic.in

இந்தூர் (இந்தி/மராத்தி: इंदौर) இந்தியா|இந்திய மாநிலமான மத்தியப் பிரதேசம்|மத்தியப்பிரதேசத்தில் உள்ள பெரிய நகரமாகும். இம்மாநிலத்தின் வணிக தலைநகராகவும் கருதப்படுகிறது. இதனை ஹோல்கர்களின் நகரம் என்றும் கூறுவர். இந்நகரை புகழ்பெற்ற அரசி அகில்யாபாய் ஹோல்கர் கட்டினார்.இக்காரணம் கொண்டு 1607 முதல் 1794 வரையிலான காலகட்டத்தில் இந்நகரம் அகில்யாநகரி என வழங்கப்பட்டது. இதன் சுற்றுப்புறங்கள் பீதாம்பூர்,மௌ மற்றும் தேவாஸ் இவற்றுடன் மிக முக்கியமான வணிக மையமாக இது விளங்குகிறது.பழமையுடன் புதுமைகளையும் ஏற்கும் இந்தூரில் தாராளமயக் கொள்கையின்படி இந்தியாவின் முதல் தனியார் தொலைபேசியகங்கள்,முதல் கட்டண வழிப்பாதை ஆகியன அமைக்கப்பட்டன. சில நேரங்களில் இங்குள்ள மக்கள் நடையினைக்கொண்டு சிறு மும்பை எனவும் அழைக்கப்படுகிறது.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. [1] World Gazetteer. Retrieved 21 September 2009
  2. http://india.gov.in/govt/governor.php
  3. http://india.gov.in/govt/chiefminister.php
  4. "MP elections: Citizens of Bhopal want an Indore". CNN IBN. 2009-11-23. http://ibnlive.in.com/news/mp-elections-citizens-of-bhopal-want-an-indore/78832-3.html. பார்த்த நாள்: 2009-09-13. 

வெளியிணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=இந்தூர்&oldid=1492567" இருந்து மீள்விக்கப்பட்டது