நாசிக்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| நாசிக் नाशिक |
|
| Wine Capital Of India | |
| — Metropolitan city — | |
|
|
|
| அமைவிடம் | அமைவு: |
| நாடு | |
| மாநிலம் | மகாராட்டிரம் |
| மாவட்டம் | நாசிக் |
| ஆளுநர் | |
| முதலமைச்சர் | பிரித்திவிராசு சவான் |
| மாநகர முதல்வர் | நயானா கோலப் |
| மக்கள் தொகை |
15,85,444 (21) (2010[update]) |
| நேர வலயம் | IST (ஒ.ச.நே.+5:30) |
| பரப்பளவு • உயரம் |
264.23 கிமீ2 (102 சதுர மைல்) • 560 metres (1 ft) |
|
குறியீடுகள்
|
|
| இணையதளம் | nashik.nic.in/ |
நாசிக் (Nashik) இந்தியாவின் மகாராட்டிர மாநிலத்தில் உள்ள ஒரு நகரமாகும். மகாராஷ்டிர மாநிலத்தின் வடகிழக்கு பகுதியில் இது அமைந்துள்ளது ஆகும். இது மும்பையில் இருந்து 180 கி.மி. தொலைவிலும் புனேயில் இருந்து 202 கி.மி. தொலைவில்லும் அமைந்துள்ளது. இது நாசிக் மாவட்டத்தின் தலைநகரமாக விளங்குகிறது. இது மிகவும் இனிமையான பருவநிலைக்கு பெயர்பெற்றது. இந்திய அரசின் வங்கித்தாள் அச்சகம் இங்கு தான் உள்ளது.