உத்தரப் பிரதேசம்
| உத்தரப் பிரதேசம் उत्तर प्रदेश |
|||
| Land of the Ganges and Yamuna | |||
| — மாநிலம் — | |||
|
|||
|
|
|||
| அமைவிடம் | அமைவு: | ||
| நாடு | |||
| பகுதி | Awadh, Baghelkhand, Braj, Bundelkhand, Purvanchal, RohilKhand, சிந்து-கங்கைச் சமவெளி | ||
| மாநிலம் | உத்தரப் பிரதேசம் | ||
| மாவட்டங்கள் | 701 | ||
| உத்தரப் பிரதேசம் | 14 நவம்பர் 18342 | ||
| தலைநகரம் | லக்னௌ | ||
| மாநகரம் | கான்பூர் | ||
| ஆளுநர் | |||
| முதலமைச்சர் | அகிலேஷ் யாதவ் | ||
| ஆளுநர் | Banwari Lal Joshi | ||
| முதலமைச்சர் | |||
| Chief Secretary | Atul Gupta | ||
| சட்டமன்றம் (தொகுதிகள்) | ஈரவை (404 + 108=512) | ||
| மக்களவைத் தொகுதி | 80 (வருடம் 2004) | ||
| மக்களவை உறுப்பினர் | |||
| உயர்நீதிமன்றம் | அலகாபாத் உயர் நீதிமன்றம் | ||
| இந்திய மாவட்ட நீதிமன்றங்கள் | |||
| மக்கள் தொகை • அடர்த்தி |
19,39,77,000[1][2] (1st) (2008[update]) • 792 /km2 (2 /sq mi)[2] |
||
| பாலின விகிதம் | 111.4 ♂/♀ | ||
| ம. வ. சு (2005) | 0.490 (low) (25th) |
||
| கல்வியறிவு • ஆண் |
61.6% (26th) • 70.22% |
||
| மொழிகள் | இந்தி, உருது | ||
|---|---|---|---|
| நேர வலயம் | IST (ஒ.ச.நே.+5:30) | ||
| பரப்பளவு | 243286 கிமீ2 (93933 சதுர மைல்) | ||
| தட்பவெப்பம் வெப்பநிலை |
Cfa (Köppen) • 31 °C (88 °F) |
||
| Governing body | இந்திய அரசு, உத்தரப் பிரதேச அரசு | ||
|
குறியீடுகள்
|
|||
| ISO 3166-2 | IN-UP | ||
|
குறிப்புகள்
|
|||
| இணையதளம் | www.upgov.nic.in | ||
இந்தியாவின் மாநிலங்களுள் ஒன்று உத்தரப் பிரதேசம் (Uttar Pradesh). இந்தியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலம் இதுவே. லக்னோ இம்மாநிலத்தின் தலைநகராகும். அலகாபாத், கான்பூர், வாரணாசி, ஆக்ரா ஆகியவை மற்ற முக்கிய நகரங்கள். இந்தி, உருது ஆகியவை இம்மாநிலத்தில் பெரும்பான்மையாக பேசப்படும் மொழிகள். இந்தியாவின் ஆறு பிரதமர்கள் (ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி, வி. பி. சிங், சந்திரசேகர், சரண் சிங், லால் பகதூர் சாஸ்திரி ) இம்மாநிலத்தில் பிறந்தவர்கள்.
பொருளடக்கம் |
புவியமைப்பு [தொகு]
இந்தியாவின் வட பகுதியில் அமைந்த மாநிலமான உத்தரப் பிரதேசம், இந்தியாவில் அதிக பரப்பளவு கொண்ட மாநிலங்களில் ஐந்தாம் இடம் வகிக்கிறது. உத்தரப் பிரதேசத்தின் அண்மையில் அமைந்த மாநிலங்கள் உத்தராகண்டம், இமாசலப் பிரதேசம், அரியானா, தில்லி, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சட்டிஸ்கர், ஜார்க்கண்ட், மற்றும் பீகார் ஆகியவை. உத்திரப் பிரதேசத்தின் வடக்கில் நேபாள நாடு அமைந்துள்ளது. கங்கை, யமுனை ஆகிய பெரு நதிகள் உத்தரப் பிரதேசத்தின் வழியாக ஓடுவதால் இம்மாநிலம் செழிப்பாக உள்ளது. 2000ஆம் ஆண்டு உத்தராகண்டம் மாநிலம் உத்தரப் பிரதேசத்திலிருந்து பிரிக்கப்பட்டது.
மாவட்டங்களும் ஆட்சிப் பிரிவுகளும் [தொகு]
உத்தரப் பிரதேசம் 70 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த 70 மாவட்டங்கள் 17 ஆட்சிப் பிரிவுகளுள் அடங்கும். இப்பிரிவுகள் பின்வருவன.
- ஆக்ரா
- அஸம்கர்
- அலகாபாத்
- கான்பூர்
- கோராக்பூர்
- சித்ரகூட்
- ஜான்சி
- தேவிபதான்
- பைஸாபாத்
- பரைச்
- பரேலி
- பஸ்தி
- மிர்ஸாபூர்
- மொராதாபாத்
- மீரட்
- லக்னௌ
- வாரணாசி
- சஹரன்பூர்
அரசியல் [தொகு]
உத்தரப் பிரதேச மாநிலத்தின் தற்போதைய முதலமைச்சர் அகிலேஷ் யாதவ்.
மக்கள் [தொகு]
| சமயம் | பின்பற்றுவோர் | விழுக்காடு |
|---|---|---|
| மொத்தம் | 166,197,921 | 100% |
| இந்துகள் | 133,979,263 | 80.61% |
| இசுலாமியர் | 30,740,158 | 18.50% |
| கிறித்தவர் | 212,578 | 0.13% |
| சீக்கியர் | 678,059 | 0.41% |
| பௌத்தர் | 302,031 | 0.18% |
| சமணர் | 207,111 | 0.12% |
| ஏனைய | 9,281 | 0.01% |
| குறிப்பிடாதோர் | 69,440 | 0.04% |
மேற்கோள்கள் [தொகு]
- ↑ "census of india". Census of India 2001. Government of India (27 May 2002). பார்த்த நாள் 14 April 2007.
- ↑ 2.0 2.1 "Population estimate". geoHive.com (1 July 2008). பார்த்த நாள் 15 August 2008.
- ↑ Cahoon, Ben (2000). "Provinces of British இந்தியா". WorldStatesmen.org. பார்த்த நாள் 2009-09-21.
- ↑ "Governers of உத்தரப் பிரதேசம்". Upgov.nic.in. பார்த்த நாள் 2009-09-21.
- ↑ Ben Cahoon. "indian states since 1947". Worldstatesmen.org. பார்த்த நாள் 2009-09-21.
- ↑ Census of india , 2001