இலக்னோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(லக்னோ இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
இலக்னௌ

लखनऊ
لکھنؤ

—  தலைநகரம்  —
இலக்னௌ
இருப்பிடம்: இலக்னௌ
, உத்தரப் பிரதேசம் , இந்தியா
அமைவிடம் 26°51′38″N 80°54′57″E / 26.860556°N 80.915833°E / 26.860556; 80.915833ஆள்கூறுகள்: 26°51′38″N 80°54′57″E / 26.860556°N 80.915833°E / 26.860556; 80.915833{{#coordinates:26.860556|N|80.915833|E|type:நகரம்_region:IN-X_ primary name=

}}

நாடு இந்தியாவின் கொடி இந்தியா
மாநிலம் உத்தரப் பிரதேசம்
மாவட்டம் இலக்னௌ
ஆளுநர் ராம் நாயக்
முதலமைச்சர் அகிலேஷ் யாதவ்
மாநகரத் தலைவர் தினேஷ் சர்மா
மக்கள் தொகை

அடர்த்தி

2 (2006)

331 /km2 (857 /sq mi)

மொழிகள் ஆங்கிலம், இந்தி, உருது
நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)
பரப்பளவு

உயரம்

2345 கிமீ2 (905 சதுர மைல்)

123 மீற்றர்கள் (404 ft)

மாவட்ட அதிபர் சந்திரா பானு
இணையதளம் lucknow.nic.in


இலக்னோ அல்லது இலக்னௌ (இந்தி: लखनऊ, உருது: لکھنؤ) இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் தலைநகர். இந்நகரம் கடல் மட்டத்தில் இருந்து 123.45 மீ உயரத்தில் 310.1 சதுர கி.மீ பரப்புள்ள இந்நகரின் மக்கள் தொகை 2001 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி 2,207,340 ஆகும். சராசரிக் கல்வியறிவு 68.63%. இலக்னோ வட இந்தியாவின் கலைநேர்த்திக்கும் பண்பாட்டுக்கும் சிறந்த இடமாக 18-ஆவது, 19-ஆவது நூற்றாண்டுகளில் புகழ் ஈட்டிய நகரம்[1]. இன்றும் இது தொடர்ந்து வணிகம், வானூர்திநுட்பம், நிதிநிறுவனங்கள், மருந்தாலைகள், நுட்பத்தொழிலகங்கள், சுற்றுலா, வகுதி (design), பண்பாடு, இசை, இலக்கியம் ஆகிய பல துறைகளுக்கும் முன்னணி நகரமாகத் திகழ்கின்றது.[2]. இது உத்திரப் பிரதேசத்திலேயே பெரிய நகரம், வ, நடு இந்தியாவில் தில்லிக்கு அடுத்தாற்போல் பெரிய மாநகரம், இது தவிர இந்தியாவிலேயே 11-ஆவது பெரிய நகரமும் ஆகும்.

அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும்[தொகு]

  1. "Lucknow Directory of service". lucknowonline.com.
  2. Sacred space and holy war: the politics, culture and history of Shi'ite Islam by Juan Ricardo Cole
"http://ta.wikipedia.org/w/index.php?title=இலக்னோ&oldid=1433970" இருந்து மீள்விக்கப்பட்டது