ஆக்ரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஆக்ரா

आगरा
آ گرہ

—  நகரம்  —
ஆக்ரா
இருப்பிடம்: ஆக்ரா
, உத்தரப் பிரதேசம் , இந்தியா
அமைவிடம் 27.18°′″N 78.02°′″E / <span class="geo-dec geo" title="Maps, aerial photos, and other data for Expression error: Unexpected / operator. Expression error: Unexpected / operator.">Expression error: Unexpected / operator., Expression error: Unexpected / operator.அமைவு: 27.18°′″N 78.02°′″E / <span class="geo-dec geo" title="Maps, aerial photos, and other data for Expression error: Unexpected / operator. Expression error: Unexpected / operator.">Expression error: Unexpected / operator., Expression error: Unexpected / operator.
நாடு இந்தியாவின் கொடி இந்தியா
மாநிலம் உத்தரப் பிரதேசம்
மாவட்டம் ஆக்ரா
ஆளுநர்
முதலமைச்சர் அகிலேஷ் யாதவ்
மக்கள் தொகை

அடர்த்தி
பெருநகர்
நகர்ப்புறம்

1 (19) (2010)

8,954 /km2 (23 /sq mi)
17,27,275 (20)
63.62

நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)
பரப்பளவு

உயரம்

188.40 கிமீ2 (73 சதுர மைல்)

171 metres (561 ft)

இணையதளம் agra.nic.in


தாஜ் மஹால்

ஆக்ரா என்பது இந்தியாவின் உத்திரப்பிரதேசத்தில் உள்ள ஒரு நகராகும். இது யமுனை ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இது முகலாய ஆட்சியின் போது சிறப்புப் பெற்றிருந்தது (1526-1658). அக்கால கட்டத்தில் பல சிறப்பு மிக்க கட்டிடங்கள் கட்டப்பட்டன. இங்கு அக்பரால் கட்டப்பட்ட கோட்டையும் அதனுள் ஷாஜகானால் கட்டப்பட்ட அரண்மனை மற்றும் முத்து மசூதி ஆகியனவும் அமைந்துள்ளன.

மேலும் உலகப் புகழ் பெற்ற தாஜ் மஹால் அமைந்துள்ளது. இது ஷாஜஹானால் தனது மனைவியின் நினைவாகக் கட்டப்பட்ட கல்லறை ஆகும்.

[தொகு] வெளி இணைப்புகள்

"http://ta.wikipedia.org/w/index.php?title=ஆக்ரா&oldid=1089761" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்