சோலாப்பூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சோலாப்பூர்
—  நகரம்  —
சோலாப்பூர்
இருப்பிடம்: சோலாப்பூர்
, மகாராட்டிரம் , இந்தியா
அமைவிடம் 17.68°′″N 75.92°′″E / <span class="geo-dec geo" title="Maps, aerial photos, and other data for Expression error: Unexpected / operator. Expression error: Unexpected / operator.">Expression error: Unexpected / operator., Expression error: Unexpected / operator.அமைவு: 17.68°′″N 75.92°′″E / <span class="geo-dec geo" title="Maps, aerial photos, and other data for Expression error: Unexpected / operator. Expression error: Unexpected / operator.">Expression error: Unexpected / operator., Expression error: Unexpected / operator.
நாடு இந்தியாவின் கொடி இந்தியா
மாநிலம் மகாராட்டிரம்
மாவட்டம் சோலாப்பூர்
ஆளுநர்
முதலமைச்சர் பிரித்திவிராசு சவான்
மாநகரத் தந்தை ஆரிப் சேக்
மக்கள் தொகை

அடர்த்தி

22,53,840 (2001)

0 /km2 (0 /sq mi)

பாலின விகிதம் 935 /
நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)
பரப்பளவு

உயரம்

148.86 கிமீ2 (57 சதுர மைல்)

457 metres (1 ft)

இணையதளம் solapur.gov.in


சோலாப்பூர் (Solapur) என்பது இந்தியாவில் உள்ள மகாராட்டிரம் மாநிலத்தில் தென் மேற்கு பகுதியில் அமைந்துள்ள ஒரு நகராட்சியாகும்.

மகாராட்டிரா மாநிலத்தில் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள நான்கு மாவட்டங்களில் சோலாப்பூரும் ஒன்றாகும். மற்ற மூன்று மாவட்டங்கள் சதாரா, கோலாப்பூர் மற்றும் சங்ளி. மகாராட்டிராவின் நிலப்பரப்பில் நான்காவது மிகப்பெரிய மாவட்டமாகும். மக்கள் தொகை அடிப்படையில் ஏழாவது மிகப்பெரியதுமாக உள்ளது. மத்திய இருப்புப்பாதை தொடருந்து போக்குவரத்தின் முக்கிய சந்திப்பாக உள்ளது. சோலாப்பூர் நகரம் சிறு மற்றும் குறு தொழில்களின் கேந்திரமாக திகழ்கிறது.


[தொகு] மேற்கோள்கள்

[தொகு] வெளியிணைப்புகள்

"http://ta.wikipedia.org/w/index.php?title=சோலாப்பூர்&oldid=1079039" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்