விட்டலர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
விட்டலர்
Vithoba
A black-and-white image of an idol of an arms-akimbo bare-chested man, wearing a conical head-gear, a dhoti and ornaments. The idol is placed on a brick, and backed by a decorated halo.
பண்டரிபுரம் கோயிலில் விட்டலர் சிலை
அதிபதி
தேவநாகரி विठोबा
வகை விட்டுணு அல்லது கிருட்டிணன் வடிவம்
இடம் பண்டரிபுரம்
துணை ருக்மணி

விட்டலர், விதோபர், அல்லது பாண்டுரங்கர், இந்து சமயத்தினரின் வைணவ சமய உருவக் கடவுள்களுள் ஒருவராவார். மஹராஷ்டிர மாநிலத்தில் பந்தர்ப்பூர் எனும் பண்டரிபுரம் என்ற நகரில் உள்ள, மாநில அரசுக்கு சொந்தமான புகழ்பெற்ற விட்டலர் - ருக்மணி கோயில் அமைந்துள்ளது. இவரை வழிபடுபவர்கள் பெரும்பாலானோர் மகாராட்டிரம், கர்நாடகம், கோவா, தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேசத்தை சேந்தவர்கள்.

வெளி இணைப்புகள்[தொகு]

மேலும் காண்க[தொகு]

பாவ்சார் சத்திரியர்

"http://ta.wikipedia.org/w/index.php?title=விட்டலர்&oldid=1700905" இருந்து மீள்விக்கப்பட்டது