நான்தேட்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| நாந்தேட் नांदेड |
|
| — நகரம் — | |
|
|
|
|
|
|
| அமைவிடம் | அமைவு: |
| நாடு | |
| பகுதி | ஔரங்காபாத் மண்டலம் |
| மாநிலம் | மகாராட்டிரம் |
| மாவட்டம் | நாந்தேட் |
| ஆளுநர் | |
| முதலமைச்சர் | பிரித்திவிராசு சவான் |
| மேயர் | அஜய் சிங் பிசென் |
| மக்கள் தொகை • அடர்த்தி |
5,56,733 (2010[update]) • 553 /km2 (1 /sq mi) |
| மொழிகள் | மராத்தி, இந்தி, உருது மற்றும் பஞ்சாபி |
|---|---|
| நேர வலயம் | IST (ஒ.ச.நே.+5:30) |
| பரப்பளவு | 1,006.81 square kilometres (388.73 ச மைல்) |
|
குறியீடுகள்
|
|
நான்தேட் (Nanded, மராட்டி: नांदेड, பஞ்சாபி மொழி: |ਨੰਦੇਡ), இந்திய மாநிலம் மகாராட்டிரத்தில் மராத்வாடா வட்டாரத்தில் உள்ள இரண்டாவது பெரும் நகரமாகும். நாந்தேட் மாவட்டத்தின் தலைநகராகவும் உள்ளது. இது சீக்கியர்களுக்குப் புனித இடமாகக் கருதப்படுகிறது; இங்குள்ள தக்த்ஸ்ரீ ஹசூர் சாகிப் குருத்வாரா புகழ்பெற்ற சமயத்தலமாகும்.
புவியியல் [தொகு]
- பரப்பளவு: 1006.81 கிமீ² [1]
- புவி நெடுங்கோடு 77.7 to 78.15. கிழக்கு [1]
- நெட்டாங்கு is 18.15 to 19.55. வடக்கு [1]
- எல்லைகள் : கிழக்கில் ஆந்திரப் பிரதேசமும் தெற்கே கருநாடகமும்
மேற்கோள்கள் [தொகு]
- ↑ 1.0 1.1 1.2 "About Nanded". State Government of Maharashtra for the Gur-Ta-Gaddi event and development plan. பார்த்த நாள் 2008-12-02.
வெளி இணைப்புகள் [தொகு]
- Nandedians blog (For all the latest updates, news and happenings of Nanded.)
- P.G.S.M. B.C.A.College,Shivaji Nagar,Nanded.Wi-Fi College.
- {http://www.nandeddic.in Nanded D.I.C. Official website.
- Information about Marathwada including Nanded City. Visit www.clickinfocity.com
- Nanded district site
- Nanded city site
- Sri Sri Ravishankar Vidya Mandir
- Nanded district Gazeteer
- A Private informational Website
- SGGS College of Engineering Website
- MGM College of Engineering Website Principal Dr.Mrs.Geeta Lathkar
- SRTM University Website
- Information on Nanded Gurudwara and upcoming celebrations
- Nanded Information Portal
- Information on Nanded City Business and shop in city
- Information to aircharter and air ambulance services to Nanded
- Nanded airport official website