வெங்கையா நாயுடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
எம். வெங்கையா நாயுடு


மத்திய நாடாளுமன்ற விவகார அமைச்சர்

முன்னாள் தலைவர் பாரதிய ஜனதா கட்சி
முன்னவர் ஜனா கிருஷ்ணமூர்த்தி
பின்வந்தவர் லால் கிருஷ்ண அத்வானி
அரசியல் கட்சி பாரதிய ஜனதா கட்சி

பிறப்பு ஜூலை 1, 1949 (1949-07-01) (அகவை 65)
சாவதா பாலெம், நெல்லூர், ஆந்திரப் பிரதேசம், இந்தியா
வாழ்க்கைத்
துணை
எம். உஷாமா
பிள்ளைகள் முப்பவரப்பு ஹர்ஷவர்தன், தீபா வெங்கட்
இருப்பிடம் விசாகப்பட்டினம், ஆந்திரா
பெங்களூரு, கர்நாடகா
சமயம் இந்து

வெங்கையா நாயுடு(தெலுங்கு: వెంకయ్య నాయుడు) (பிறப்பு: 1 ஜூலை 1949) பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த ஒரு இந்திய அரசியல் பிரமுகர் ஆவார். இவர் நாடாளுமன்ற விவகார அமைச்சராக இருந்து வருகிறார். மேலும் ஜனா கிருஷ்ணமூர்த்தியைத் தொடர்ந்து 2002 முதல் 2004 வரை பாரதிய ஜனதா கட்சியின் தலைவராகவும் இருந்துள்ளார். ஆந்திராவின் உதயகிரி சட்டமன்றத் தொகுதியிலிருந்து இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.தனது அரசியல் வாழ்வை ஆந்திரா பல்கலைக்கழக கல்லூரிகள் மாணவர் தலைவராக துவங்கினார்.

வெளியிணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=வெங்கையா_நாயுடு&oldid=1670812" இருந்து மீள்விக்கப்பட்டது