ராபர்ட் கிளைவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(இராபர்ட் கிளைவ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ராபர்ட் கிளைவ்
{{{lived}}}
Robert Clive, 1st Baron Clive by Nathaniel Dance, (later Sir Nathaniel Dance-Holland, Bt).jpg
ராபர்ட் கிளைவ்
பட்டப்பெயர் ராபர்ட் கிளைவ்
பிறந்த இடம் ஷ்ரோப்ஷையர், இங்கிலாந்து
இறந்த இடம் இலண்டன், இங்கிலாந்து
சார்பு {{{பெயர் விகுதியுடன்}}} கொடி பெரிய பிரித்தானியா
பிரிவு பிரித்தானியா
சேவை ஆண்டு(கள்) 1746-1774
தரம் மேஜர் ஜெனரல்
அலகு பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனி
ஆணை இந்தியாவின் தலைமைத் தளபதி
வேறு பணி வங்காளத்தில் கிழக்கிந்திய கம்பெனி ஆளுனர்

மேஜர் ஜெனரல் ராபர்ட் கிளைவ், 1வது பெரன் கிளைவ், (செப்டம்பர் 29 , 1725 - நவம்பர் 22, 1774) , வங்காளத்தில் பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனியின் இராணுவ மற்றும் அரசியல் மேலாதிக்கத்தை நிலைநாட்டிய ஒரு பிரித்தானிய அதிகாரி ஆவர். வாரன் ஹேஸ்டிங்சும் கிளைவும் பிரித்தானிய இந்தியாவை உருவாக்கிய முக்கிய நபர்களாகக் கருதப்படுகின்றனர்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=ராபர்ட்_கிளைவ்&oldid=1691479" இருந்து மீள்விக்கப்பட்டது