ராபர்ட் கிளைவ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| ராபர்ட் கிளைவ் | |
|---|---|
| {{{lived}}} | |
ராபர்ட் கிளைவ் |
|
| பட்டப்பெயர் | ராபர்ட் கிளைவ் |
| பிறந்த இடம் | ஷ்ரோப்ஷையர், இங்கிலாந்து |
| இறந்த இடம் | இலண்டன், இங்கிலாந்து |
| சார்பு | |
| பிரிவு | பிரித்தானியா |
| சேவை ஆண்டு(கள்) | 1746-1774 |
| தரம் | மேஜர் ஜெனரல் |
| அலகு | பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனி |
| ஆணை | இந்தியாவின் தலைமைத் தளபதி |
| வேறு பணி | வங்காளத்தில் கிழக்கிந்திய கம்பெனி ஆளுனர் |
மேஜர் ஜெனரல் ராபர்ட் கிளைவ், 1வது பெரன் கிளைவ், (செப்டம்பர் 29 , 1725 - நவம்பர் 22, 1774) , வங்காளத்தில் பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனியின் இராணுவ மற்றும் அரசியல் மேலாதிக்கத்தை நிலைநாட்டிய ஒரு பிரித்தானிய அதிகாரி ஆவர். வாரன் ஹேஸ்டிங்சும் கிளைவும் பிரித்தானிய இந்தியாவை உருவாக்கிய முக்கிய நபர்களாகக் கருதப்படுகின்றனர்.