பெரிய பிரித்தானியா
| பெரும் பிரித்தானியா Native name: கிரேட் பிரிட்டைன் Great Britain |
|
|---|---|
ஏப்ரல் 6, 2002 அன்று நாசா செய்மதியால் எடுக்கப்பட்ட பாரிய பிரித்தானியாவின் மெய்வண்ணப் படிமம். |
|
| புவியியல் | |
| அமைவு | வட மேற்கு ஐரோப்பா |
| ஆள்கூறுகள் | |
| தீவுக்கூட்டம் | பிரித்தானியத் தீவுகள் |
| உயர் புள்ளி | பென் நெவிஸ் |
| ஆட்சி | |
| பெரிய நகரம் | லண்டன் |
| இனம் | |
| மக்கள் தொகை | 60,003,000 (mid-2009 est.)[1][2] |
பெரிய பிரித்தானியா அல்லது பாரிய பிரித்தானியா (Great Britain),சிலநேரங்களில் சுருக்கமாக பிரித்தானியா (Britain) வேல்சு: Prydain Fawr, சுகாத்திசு கேலிக்கு: Breatainn Mhòr, கோர்னீசு: Breten Veur) ஐரோப்பா பெருநிலப் பரப்பின் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ள ஓர் தீவு ஆகும். இது உலகின் பெரும் தீவுகளில் ஒன்பதாவது பெரும் தீவாக உள்ளது. ஐரோப்பாவின் மிகப்பெரும் தீவாகவும் பிரித்தானியத் தீவுகளில் பெரியதாகவும் விளங்குகிறது. 2009ஆம் ஆண்டு மத்தியில் ஏறத்தாழ 60.0 மில்லியன் மக்கள்தொகை கொண்ட இந்தத் தீவு, சாவா , ஒன்சூ தீவுகளை அடுத்து மூன்றாவது மிகவும் மக்கள்தொகை கொண்ட தீவாக உள்ளது. பெரும் பிரித்தானியாவை சூழ்ந்து 1,000க்கும் மேலான சிறு தீவுகள் மற்றும் தீவுத்திடல்கள் உளன. அயர்லாந்துத் தீவு மேற்கில் உள்ளது. அரசியல்ரீதியாக பாரிய பிரித்தானியா என்பது இந்தத்தீவை மட்டுமோ அல்லது இதனைச் சூழ்ந்து இங்கிலாந்து, இசுக்கொட்லாந்து மற்றும் வேல்சு பகுதிக்குள் அமைந்த தீவுகளைச் சேர்த்துமோ குறிக்கலாம். [6][2][7][8] [9]
மேற்கோள்கள் [தொகு]
- ↑ ONS: Population Estimates, June 2010
- ↑ 2.0 2.1 Figure refers to the population of the United Kingdom excluding Northern Ireland, and includes about 500,000 persons on smaller islands.
- ↑ , Oxford English Dictionary, http://oxforddictionaries.com/definition/Britain, "Britain:/ˈbrɪt(ə)n/ the island containing England, Wales, and Scotland. The name is broadly synonymous with Great Britain, but the longer form is more usual for the political unit."
- ↑ , Oxford English Dictionary, http://oxforddictionaries.com/definition/Great+Britain, "Great Britain: England, Wales, and Scotland considered as a unit. The name is also often used loosely to refer to the United Kingdom."
- ↑ Peters, Pam (2004). The Cambridge Guide to English Usage. Cambridge, England: Cambridge University Press. p. 79. ISBN 052162181X. "The term Britain is familiar shorthand for Great Britain"
- ↑ Definitions and recommended usage varies. For example, the Oxford English Dictionary defines Britain as an island and Great Britain as a political unit formed by England, Scotland and Wales.[3][4] whereas the Cambridge Guide to English Usage gives Britain as "familiar shorthand for Great Britain, the island which geographically contains England, Wales and Scotland".[5]
- ↑ Islands by land area, United Nations Environment Programme
- ↑ "Population Estimates". National Statistics Online. Newport, Wales: Office for National Statistics (24 June 2010). பார்த்த நாள் 24 September 2010.
- ↑ says 803 islands which have a distinguishable coastline on an Ordnance Survey map, and several thousand more exist which are too small to be shown as anything but a dot.
வெளியிணைப்புகள் [தொகு]
| விக்கி ஊடக நடுவத்தில் பெரிய பிரித்தானியா தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |
- Interactive map of Great Britain
- Coast – the BBC explores the coast of Great Britain
- Administrative map of Great Britain – from the Ordnance Survey; various formats
- The British Isles
- 200 Major Towns and Cities in the British Isles
- CIA Factbook United Kingdom