ஆரணி சண்டை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆரணி போர் (அல்லது ஆரணி சண்டை) இரண்டாம் கர்நாடக போரின் போது, டிசம்பர் 3 1751 அன்று ஆரணி என்ற இடத்தில் நடந்த போரைக் குறிக்கிறது. ராபர்ட் கிளைவ் தலைமையில் ஒரு பிரிட்டிஷ் படை ரஸா சாஹிப்பின் தலைமையின் கீழ் இருந்த ஒரு பெரிய பிரெஞ்சு-இந்தியப் படையை தோற்கடித்து.[1]
குறிப்புதவிகள் [தொகு]
- ↑ Harvey p.82-83
மேற்கோள்கள் [தொகு]
- ஹார்வே, ராபர்ட். கிளைவ்: ஒரு பிரிட்டிஷ் பேரரசர் வாழ்க்கைமற்றும் இறப்பு. Sceptre, 1999.(Harvey, Robert. Clive: The Life and Death of a British Emperor. Sceptre, 1999)
- கே, ஜான். மதிப்பிற்குரிய நிறுவனம்: ஆங்கில கிழக்கிந்திய கம்பெனிஒரு வரலாறு. ஹார்ப்பர் காலின்ஸ், (Keay, John. The Honourable Company: A History of the English East India Company. Harper Collins, 1993)