மதராஸ் சண்டை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
1759 முற்றுகை'க்கு, காண்க மதராஸ் முற்றுகை.
| மதராஸ் சண்டை | |||||||
|---|---|---|---|---|---|---|---|
| ஆஸ்திரிய வாரிசுப் போர் பகுதி | |||||||
1746ஆம் ஆண்டில் சென்னை நகரம் சரணடைதல் |
|||||||
|
|||||||
| பிரிவினர் | |||||||
| தளபதிகள் | |||||||
| பலம் | |||||||
| 300 | |||||||
மதராஸ் சண்டை (Battle of Madras) அல்லது அடையாறு சண்டை (Battle of Adyar) ஆஸ்திரிய வாரிசுப் போரின் இந்திய நீட்சியாக செப்டம்பர் 1746 இல் பிரித்தானியாப் படைகளிடமிருந்து பிரான்சியப் படைகள் சண்டையிட்டு மதராஸ் (தற்போதைய சென்னை) நகரத்தைக் கைபற்றியதாகும்.
பிரித்தானியர்கள் கைப்பற்றியிருந்த வட அமெரிக்காவின் நோவா ஸ்கோசியா மாநிலத்திலுள்ள லூயிஸ்பெர்க் கோட்டைக்கு மாற்றாக எக்ஸ்-லா-சாப்பெல் உடன்பாட்டின்படி திருப்பித் தரும்வரை மதராஸ் பிரான்சியர்களின் ஆளுகையில் இருந்தது. இங்கு சிறை பிடிக்கப்பட்டிருந்த ராபர்ட் கிளைவ் தப்பிச் சென்று புனித டேவிட் கோட்டையை அடைந்து நகரத்தின் வீழ்ச்சியை அறிவித்தார்.
நூற்கோவை [தொகு]
- Harvey, Robert. Clive: The life and Death of a British Emperor. Hodder and Stoughton, 1998.
- Keay, John. The Honourable Company: A History of the English East India Company. Harper Collins, 1993