டல்ஹவுசி பிரபு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
|
இந்தக் கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |
The Most Honourable டல்ஹவுசி பிரபு KT, PC |
|
![]() |
|
|
|
|
|---|---|
| பதவியில் 1848 – 1856 |
|
| பிரதமர் | The Earl Russell The Earl of Derby The Earl of Aberdeen The Viscount Palmerston |
| அரசர் | விக்டோரியா மகாராணி |
| முன்னவர் | The Viscount Hardinge |
| பின்வந்தவர் | The Viscount Canning |
|
|
|
| பதவியில் 5 February 1845 – 27 June 1846 |
|
| பிரதமர் | Sir Robert Peel |
| Monarch | Victoria |
| முன்னவர் | William Ewart Gladstone |
| பின்வந்தவர் | The Earl of Clarendon |
|
|
|
| பிறப்பு | 22 April 1812 டல்ஹவுசி கோட்டை, மிட்லொதைன் |
| இறப்பு | 19 December 1860 டல்ஹவுசி கோட்டை, மிட்லொதைன் |
| தேசியம் | Scottish |
| வாழ்க்கைத் துணை |
Lady Susan Hay (d. 1853) |
| பழைய மாணவர் | கிறிஸ்துவ சபை, ஆக்ஸ்போர்டு |
ஜேம்ஸ் ஆண்ட்ரூ பி ரௌன்-ராம்சே என்ற இயற்பெயர் கொண்ட டல்ஹவுசி பிரபு (James Andrew Broun-Ramsay, 1st Marquess of Dalhousie: 22 ஏப்ரல் 1812 - 19 டிசம்பர் 1860), ராம்சே பிரபு எனவும் ஏர்ல் ஆப் டல்ஹவுசி எனவும் அழைக்கப்பட்ட ஒரு ஸ்காட்லாந்தியர் ஆவார். இவர் பிரித்தானிய இந்தியாவின் காலனித்துவ நிர்வாகியாவார். டல்ஹவுசி 1848 இலிருந்து 1856 வரை இந்தியாவின் கவர்னர் ஜெனரலாகப் பணியாற்றினார். கிழக்கிந்தியக் கம்பெனியின் விதிகளுக்குப் புறம்பாக இந்தியாவில் நிர்வாகம் செய்து ஆங்கிலேய ஆட்சியை விரிவு செய்தவராவார். இவரது நிர்வாகத் திறமை, இவருக்குப் பின் இந்தியாவை ஆண்ட ஆளுநர்களுக்கு ஒரு வழிகாட்டியாய் அமைந்தது.
