அறப் போராட்டம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(அறப்போர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
அறப் போராட்டம் (Nonviolence) என்பது பொதுவாக உரிமைகளை வென்றெடுப்பதற்காக வன்முறை இன்றி அறவழியில் போராடுவதைக் குறிக்கும். எதிராளிக்குத் வன்முறையல் தீங்கு விளைவிக்காமல் அவர் மனதை மாற்றி உரிமைகளைப் பெற்றுக்கொள்ள முயல்வதே இதன் அடிப்படையாகும்.
அறப்போராட்ட வடிவங்கள் [தொகு]
- பேரணி, ஊர்வலம்
- மனிதச் சங்கிலி
- பொருள் புறக்கணிப்பு - Boycott
- கடையடைப்பு - கத்தால்
- en:Picketing
- en:Demonstration (people)
- உருவபொம்மை எரித்தல்
- உள்ளிருப்புப் போராட்டம்
- முற்றுகைப் போராட்டம்
- மறியல் போராட்டம்
- சட்ட மறுப்பு - Civil disobedience
- தீக்குளிப்பு (இது வன்முறையானது என்று சிலர் வகைப்படுத்துவதுண்டு)
- கருப்புக் கொடி
- கடையடைப்பு
- வரிகொடாப் போராட்டம்