பேச்சு:அறப் போராட்டம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அறப் போராட்டம் என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


வழிமாற்றம்[தொகு]

சத்தியாக்கிரகம் என்ற பொருளில் இருந்த கட்டுரை பொதுவான அறப்போராட்டம் என்ற தலைப்புக்கு வழிமாற்றப்படுகிறது. அறப்போராட்டம் எனும் போது nonviolence resistance பொதுவாகக் குறிக்கிறோம் என்பதால் இத் தலைப்பை அவ்வாறு மாற்றினே. பிற பயனர்கள் இதை உறுதி செய்யலாம். சத்தியாக்கிரகம் என்பதற்கு வேற ஒரு கட்டுரை எழுத வேண்டும்!. இக் கட்டுரை விரிவு பெறும். --Natkeeran (பேச்சு) 16:20, 31 மார்ச் 2013 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:அறப்_போராட்டம்&oldid=3787552" இலிருந்து மீள்விக்கப்பட்டது