கென்றி டேவிட் தூரோ
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கென்றி டேவிட் தூரோ (Henry David Thoreau; ஹென்றி டாவிட் தூரோ, சூலை 12, 1817 - மே 6, 1862) ஒரு அமெரிக்க எழுத்தாளர், விமர்சகர், கவிஞர், மெய்யியலாளர், இயற்கை நோக்கர், transcendentalist. இவர் அமெரிக்காவின் மாசாசுட்சு பகுதியில் உள்ள வால்டன் குளத்தருகே இரண்டாண்டுகள் தங்கியிருந்து இவர் தான் வாழ்ந்த எளிய வாழ்கை முறையைப் பற்றி எழுதிய வால்டன் என்ற நூல் சிறப்பாக அறியப்பட்டது. இவர் சட்ட மறுப்பு (Civil Disobedience) வழிமுறைகளையும் ஆய்ந்து பயன்படுத்தினார்.