ஆனந்த், குசராத்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| ஆனந்த் | |
| — நகரம் — | |
|
|
|
| அமைவிடம் | அமைவு: |
| நாடு | |
| மாநிலம் | குசராத் |
| மாவட்டம் | ஆனந்த் மாவட்டம் |
| ஆளுநர் | |
| முதலமைச்சர் | |
| மக்கள் தொகை | 1,30,462 (2001[update]) |
| நேர வலயம் | IST (ஒ.ச.நே.+5:30) |
| பரப்பளவு • உயரம் |
• 39 metres (128 ft) |
|
குறியீடுகள்
|
|
ஆனந்த் (Gujarati: આણંદ, IPA: [äɽ̃ən̪d̪]) என்பது இந்திய மாநிலமான குசராத்தில் ஆனந்த் மாவட்டத்திலுள்ள நகராட்சி அமைப்பு ஆகும்.
ஆனந்த் நகரைத் தலைமை இடமாகக் கொண்டு இந்தியாவின் புகழ்பெற்ற அமுல் எனப்படும் ஆனந்த் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் இயங்கி வருகிறது. இந்தியாவின் வெண்மைப் புரட்சிக்கு வித்திட்ட இடமும் ஆகும்.
[தொகு] வெளி இணைப்புகள்
- குசராத் மாநிலம் -(ஆங்கிலத்தில்)
- குசராத் மாவட்டங்கள் -(ஆங்கிலத்தில்)
- அமுல் -(ஆங்கிலத்தில்)
- 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை -(ஆங்கிலத்தில்)