நரேந்திர மோடி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| நரேந்திர மோடி Narendra Modi |
|
|
குஜராத் மாநில முதல்வர்
|
|
| முன்னவர் | கேஷுபாய் பட்டேல் |
|---|---|
| பின்வந்தவர் | Incumbent |
| தொகுதி | மணிநகர் |
| அரசியல் கட்சி | பாரதீய ஜனதா கட்சி |
|
|
|
| பிறப்பு | செப்டம்பர் 17, 1950 வட்நகர், மேஹ்சானா மாவட்டம், குஜராத், இந்தியா |
| வாழ்க்கைத் துணை |
மணமுடிக்கவில்லை |
| பிள்ளைகள் | இல்லை |
| இருப்பிடம் | காந்திநகர், குஜராத் |
| சமயம் | இந்து |
| ஜூன் 18 இன் படியான தகவல், 2006 மூலம்: Government of Gujarat |
|
நரேந்திர மோடி (Narendra Dāmodardās Modī, குஜராத்தி: નરેંદ્ર દામોદરદાસ મોદી), (பி. செப்டம்பர் 17, 1950) பாரதிய ஜனதா கட்சியின் ஒரு முக்கிய அரசியல்வாதியாவார். இவர் அக்டோபர் 7, 2001 இல் இருந்து குஜராத் மாநிலத்தின் முதல்வராக பதவி வகித்து வருகிறார்.குஜராத் கலவரம் இவர் ஆட்சிக்காலத்தில் நடந்த குறிப்பிடத்தக்க நிகழ்வாகும்