கலாச்சார அமைச்சகம் (இந்தியா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கலாச்சார அமைச்சகம் (இந்தியா)
துறை மேலோட்டம்
ஆட்சி எல்லைஇந்தியா இந்தியக் குடியரசு
தலைமையகம்சி-பிரிவு
சாசுதிரி பவனம்
புது தில்லி
ஆண்டு நிதி2,687.99 கோடி (US$340 மில்லியன்) (2021–22 est.)[1]
பொறுப்பான அமைச்சர்கள்
வலைத்தளம்www.indiaculture.nic.in

கலாச்சார அமைச்சகம் என்பது இந்தியாவின் கலை மற்றும் கலாச்சாரத்தைப் பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்துதல் ஆகியவற்றிற்குப் பொறுப்பான இந்திய அரசாங்க அமைச்சகம் ஆகும்.

தற்பொழுது ஜி. கிஷன் ரெட்டி கலாச்சாரத் துறை அமைச்சராக உள்ளார். சமீபத்தில் அரசாங்கம் இந்த அமைச்சகத்தின் கீழ் இந்தியாவின் நூலகங்களுக்கான தேசிய இயக்கத்தை நிறுவியுள்ளது.[2]


சிறப்பியல்புகள்[தொகு]

இந்தியாவிலிருந்து கடத்தப்பட்ட தொன்மையான புராதான சிலைகள் மற்றும் கோவில் சிலைகளை மீட்டெடுக்கும் பணி கலாச்சார அமைச்சகத்தின் கீழ் வருகின்றது.[3][4] கலாச்சார அமைச்சகம் வெளிநாடுகளிலுள்ள இந்தியாவின் தூதரங்கள் மூலமாக இந்த பணிகளை மேற்கொள்கிறது.[5][6]

  • 2021 அக்டோபர் 01 வரை, இந்திய அரசாங்கம் 211 சிலைகளை மீட்டெடுத்துள்ளது.

இந்தியா விடுதலை பெற்றதிலிருந்து 2014வரை 13 சிலைகளே மீட்கப்பட்டிருந்தன. 2014க்குப் பிறகு 198சிலைகள் மீட்டெடுக்கப்பட்டுள்ளன.[7]

  • 2022 ஜீன் மாதம், 10க்கும் மேற்பட்ட சிலைகள் மீட்கப்பட்டு தமிழக சிலைமீட்பு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டது. 2022வரை 228சிலைகள் மீட்கப்பட்டுள்ளது.[8]
மீட்கப்பட்ட சிலைகளின் மொத்த எண்ணிக்கை [9][10]
வருடம் மீட்கப்பட்ட சிலைகளின் எண்ணிக்கை
1976
1
1979
1
1986
3
1990
1
1991
2
1999
2
2000
1
2001
1
2013
1
2014
2
2015
3
2016
14
2017
9
2018
2
2019
2
2020
8
2021
158
2022
30

அமைப்பு[தொகு]

இணைக்கப்பட்ட அலுவலகங்கள்[தொகு]

துணை அலுவலகங்கள்[தொகு]

தன்னாட்சி அமைப்புகள்[தொகு]

மண்டல கலாச்சார மையங்கள் (இந்தியாவின் கலாச்சார மண்டலங்களின் அடிப்படையில்)[தொகு]

கலாச்சார அமைச்சர்கள்[தொகு]

வ. எண் பெயர் பதவிக்காலம் அரசியல் கட்சி பிரதமர்
1 அனந்த் குமார் [12] 13 அக்டோபர் 1999 1 செப்டம்பர் 2001 பாரதிய ஜனதா கட்சி
(தேசிய ஜனநாயகக் கூட்டணி)
அடல் பிகாரி வாச்பாய்
2 மேனகா காந்தி
தனிப்பொறுப்பு
1 செப்டம்பர் 2001 18 நவம்பர் 2001 சுயேச்சை (தேசிய ஜனநாயகக் கூட்டணி)
3 ஜக்மோகன் 18 நவம்பர் 2001 22 மே 2004 பாரதிய ஜனதா கட்சி
(தேசிய ஜனநாயகக் கூட்டணி)
4 ஜெயபால் ரெட்டி 23 மே 2004 29 சனவரி 2006 இந்திய தேசிய காங்கிரஸ்
(ஐக்கிய முற்போக்குக் கூட்டணி)
மன்மோகன் சிங்
5 அம்பிகா சோனி 29 சனவரி 2006 23 மே 2009
6 மன்மோகன் சிங் 23 மே 2009 19 சனவரி 2011
7 குமாரி செல்ஜா 19 சனவரி 2011 28 அக்டோபர் 2012
8 சந்திரேஷ் குமாரி கடோச் 28 அக்டோபர் 2012 26 மே 2014
9 ஸ்ரீபாத் நாயக்
தனிப்பொறுப்பு
26 மே 2014 12 நவம்பர் 2014 பாரதிய ஜனதா கட்சி
( தேசிய ஜனநாயகக் கூட்டணி )
நரேந்திர மோதி
10 மகேஷ் சர்மா
தனிப்பொறுப்பு
12 நவம்பர் 2014 30 மே 2019
11 பிரகலாத் சிங் படேல்
தனிப்பொறுப்பு
30 மே 2019 7 சூலை 2021
12 ஜி. கிஷன் ரெட்டி 7 சூலை 2021 பதவியில்

மாநில அமைச்சர்கள் பட்டியல்[தொகு]

கலாசார அமைச்சின் இராஜாங்க அமைச்சர்
மாநில அமைச்சர் படம் அரசியல் கட்சி காலம் ஆண்டுகள்
அர்ஜுன் ராம் மேக்வா பாரதிய ஜனதா கட்சி 7 சூலை 2021 பதவியில் 198 நாட்களில்
மீனாட்சி லேகி 7 சூலை 2021 பதவியில் 198 நாட்களில்

மேற்கோள்கள்[தொகு]

  1. "Budget data". 2021.
  2. "About : NML". Archived from the original on 1 November 2012. பார்க்கப்பட்ட நாள் 28 October 2012.
  3. https://pib.gov.in/Pressreleaseshare.aspx?PRID=1830216
  4. https://www.pib.gov.in/PressReleseDetailm.aspx?PRID=1790145
  5. https://www.hindustantimes.com/lifestyle/art-culture/how-india-is-pushing-for-the-return-of-stolen-artifacts-101649392472195.html
  6. https://www.dw.com/en/how-india-is-pushing-for-the-return-of-stolen-artifacts/a-61394995
  7. https://thefederal.com/news/in-7-years-modi-govt-brought-back-198-ancient-artefacts-from-abroad/
  8. https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1883396
  9. https://thefederal.com/news/in-7-years-modi-govt-brought-back-198-ancient-artefacts-from-abroad
  10. https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1883396
  11. "About RRRLF". Archived from the original on 11 September 2013. பார்க்கப்பட்ட நாள் 11 May 2014.
  12. "Council of Ministers" (PDF).

வெளி இணைப்புகள்[தொகு]