பிஜி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Matanitu Tu-Vaka-i-koya ko Viti
फ़िजी रिपब्लिक, فِجی رپبلک
பிஜித் தீவுகளின் குடியரசு
Republic of the Fiji Islands
பிஜி கொடி பிஜி சின்னம்
குறிக்கோள்
Rerevaka na Kalou ka Doka na Tui
கடவுளுக்குப் பயப்படு, அரசியை வணங்கு
நாட்டுப்பண்
பிஜியைக் காப்பாற்று கடவுளே
Location of பிஜி
தலைநகரம்
பெரிய நகரம்
சுவா
18°10′S, 178°27′E
ஆட்சி மொழி(கள்) ஆங்கிலம், பிஜி மொழி, இந்தி, உருது
அரசு குடியரசு (இராணுவ ஆட்சியின் கீழ்)
 -  அதிபர் ஜோசெபா இலோயிலோ
 -  பிரதமர் கொமடோர் ஜோசையா வொரேக் பைனிமராமா
 -  உயர் அதிகாரிகள் கவுன்சிலின் தலைவர் ஓவினி போக்கினி
 -  பிஜியின் உயர் தலைவர் இரண்டாம் எலிசபெத் மகாராணி1
விடுதலை ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து 
 -  நாள் அக்டோபர் 10, 1970 
பரப்பளவு
 -  மொத்தம் 18,274 கிமீ² (155வது)
7,056 சது. மை 
 -  நீர் (%) புறக்கணிக்கத்தக்கது
மக்கள்தொகை
 -  டிசம்பர் 2006 மதிப்பீடு 853,445 (156வது)
 -  அடர்த்தி 46/கிமீ² (148வது)
119/சதுர மைல்
மொ.தே.உ 
(கொஆச (ppp))
2007 கணிப்பீடு
 -  மொத்தம் $5.079 பில்லியன் (N/A)
 -  நபர்வரி $5,500 (98வது)
ம.வ.சு (2007) Green Arrow Up Darker.svg0.762 (மத்தி) (92வது)
நாணயம் பிஜிய டாலர் (FJD)
நேர வலயம் (ஒ.ச.நே.+12)
இணைய குறி .fj
தொலைபேசி +679
1 உயர் அதிகாரிகள் கவுன்சிலினால் அங்கீகரிக்கப்பட்டவர்.

பிஜி (பிஜி மொழி: விட்டி; இந்தி: फ़िजी, உருது: فِجی, உத்தியோகபூர்வமாக பிஜித் தீவுகளின் குடியரசு), அமைதிக் கடலின் தெற்கேயுள்ள் ஒரு தீவு நாடாகும். இது வானுவாட்டுவின் கிழக்கேயும், தொங்கா நாட்டிற்கு மேற்கேயும், துவாலு நாட்டிற்கு தெற்கேயும் அமைந்துள்ளது. மொத்தம் 322 தீவுகளக் கொண்ட பிஜியில் விட்டி லேவு, வானுவா லேவு ஆகியன பெரிய தீவுகளாகும். இவை நாட்டின் 87% சனத்தொகையைத் தன்னகத்தே கொண்டுள்ளன. பிஜி என்னும் பெயர் தீவு என்பதைக் குறிக்கும் பழைய தொங்கா மொழியில் இருந்து உருவானது.

[தொகு] வெளி இணைப்புகள்

"http://ta.wikipedia.org/w/index.php?title=பிஜி&oldid=1109502" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்