பிஜி இந்தி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| ஃபிஜி இந்தி | ||
|---|---|---|
| நாடுகள்: | ஃபிஜி ,மற்றும் ஆத்திரேலியா, நியூசிலாந்து, அமெரிக்க ஐக்கிய நாடுகள், கனடா நாடுகளில் உள்ள சிறுபான்மையானவர்கள் | |
| பேசுபவர்கள்: | 460,000 | |
| மொழிக் குடும்பம்: | இந்தோ- ஈரானிய இந்தோ- ஆரிய மத்திய பகுதி மத்திய கிழக்கு பகுதி அவாதி ஃபிஜி இந்தி |
|
| எழுத்து முறை: | இலத்தின், தேவநாகரி எழுத்து | |
| மொழிக் குறியீடுகள் | ||
| ISO 639-1: | இல்லை | |
| ISO 639-2: | சேர்க்கப்படவில்லை | |
| ISO/FDIS 639-3: | hif | |
| குறிப்பு: இக்கட்டுரையில் ஐபிஏ ஒலிப்புக் குறிகள் யுனிகோட் (ஒருங்குறி) வடிவில் காணப்படலாம். | ||
ஃபிஜி இந்தி என்பது இந்தோ ஐரோப்பிய மொழிகளின் கீழ்வரும் அவாதி மொழிக்குடும்பத்தை சேர்ந்த ஒரு மொழி ஆகும். இம்மொழி ஆத்திரேலியா, நியூசிலாந்து, அமெரிக்க ஐக்கிய நாடுகள் போன்ற நாடுகளில் பேசப்படுகிறது. இம்மொழி ஏறத்தாழ நான்கரை இலட்ச மக்களால் பேசப்படுகிறது.