விசிய மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பிஜி மொழி/விசிய மொழி
Na vosa vaka-Viti
 நாடுகள்: பிஜியின் கொடி பிஜி 
பகுதி: பிஜித் தீவு
 பேசுபவர்கள்: 450,000 தாய்மொழியாக, 200,000 இரண்டாம் மொழியாகப் பயன்படுத்துவோர்
மொழிக் குடும்பம்:
 மலாயோ- பாலினேசியக் குடும்பம்
  ஓசியானியம்
   நடுக்கிழக்கு ஓசியானியம்
    நடுப் பசிபிக் மொழிப் பிரிவு
     கிழக்கு பிஜிக் கிளை
      பிஜி மொழி/விசிய மொழி 
அரசு ஏற்பு நிலை
அரசு அலுவல் மொழியாக ஏற்பு: பிஜியின் கொடி பிஜி
நெறிப்படுத்தல் மற்றும் செயலாக்கம்: இல்லை
மொழிக் குறியீடுகள்
ஐ.எசு.ஓ 639-1: fj
ஐ.எசு.ஓ 639-2: fij
ISO/FDIS 639-3: fij 


விசிய மொழி என்பது ஆத்திரோனேசிய மொழிகளை சேர்ந்த ஒசியானிக்கு மொழிக்குடும்பத்தை சேர்ந்த மொழிகளுள் ஒன்றாகும். இம்மொழி ஏறத்தாழ ஆறரை மில்லியன் மக்களால் பேசப்படுகிறது. இம்மொழி பிஜி நாட்டில் பேசப்படுகிறது. ஆங்கிலம், பிஜி இந்தி ஆகிய மொழிகளுடன் பிஜித் தீவுகளின் ஆட்சி மொழியாக விளங்குகிறது.

"http://ta.wikipedia.org/w/index.php?title=விசிய_மொழி&oldid=1378268" இருந்து மீள்விக்கப்பட்டது