தைலிவு மாகாணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தைலிவு பிஜியின் பதினான்கு மாகாணங்களில் ஒன்று ஆகும். இது விட்டி லிவு தீவில் அமைந்துள்ள எட்டு மாகாணங்களில் ஒன்று. இதன் முதன்மை நகரம் நவுசோரி. இதன் பரப்பளவு 755 சதுர கிலோமீட்டர்கள்.

மக்கள்[தொகு]

இங்கு 55,692 மக்கள் வாழ்கின்றனர். இவர்களில் 29,196 பேர் ஆண்கள், 26,496 பெண்கள் ஆவர். 40,186 பிஜியர்களும், 14,212 பிஜி இந்தியர்களும், 1,294 ஏனைய இனத்தைச் சேர்ந்த மக்களும் வாழ்கின்றனர். [1]

சான்றுகள்[தொகு]

  1. "Fiji Population census, 2007". Archived from the original on 2014-11-06. பார்க்கப்பட்ட நாள் 2014-07-30.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தைலிவு_மாகாணம்&oldid=3559557" இலிருந்து மீள்விக்கப்பட்டது