பிஜியர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பூர்வீக பிஜியர்
Fijians, Raviravi, Fiji, Summer 2006.jpg
மொத்த மக்கள்தொகை

ஏறத்தாழ. 500,000

குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
பிஜியின் கொடி பிஜி 475,739 [1]
நியூசிலாந்து கொடி நியூசிலாந்து 7,000 [2]
ஆத்திரேலியாவின் கொடி ஆஸ்திரேலியா 19,173 [3]
Flag of the United States ஐக்கிய அமெரிக்கா 10,265 [4]
Flag of the United Kingdom ஐக்கிய இராச்சியம் 4,500 [5]
மொழி(கள்)
விசிய மொழி, ஆங்கிலம்
சமயங்கள்
கிறித்தவம்

பிஜித் தீவின் பூர்வீகக் குடியின மக்களே பிஜியர் ஆவர். பிஜி நாட்டின் மக்கள்தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பிஜியர்கள் ஆவர். பிஜி நாட்டின் பெரும்பான்மை நிலங்கள் இவர்களுக்குச் சொந்தமானவை. அதிகமானோர் வனுவா லெவு, விட்டி லெவு தீவுகளில் வாழ்கின்றனர்.

பாரம்பரிய உடையில் 19 ஆம் நூற்றாண்டின் பிஜியத் தம்பதியர்

கவா செடியின் வேரிலிருந்து எடுத்த சாறை முக்கிய பானமாகக் குடிப்பர். இவர்களின் பண்பாட்டில் இச்செடி முக்கியப் பங்காற்றுகிறது. ஏறத்தாழ அனைவரும் கிறித்தவ சமயத்தைப் பின்பற்றுகின்றனர், பெரும்பான்மையினர் விவசாயம் செய்கின்றனர். கரும்பும் நெல்லும் அதிகம் பயிரிடப்படுகின்றன.

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=பிஜியர்&oldid=1371043" இருந்து மீள்விக்கப்பட்டது