டோக்கெலாவ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
|
டோக்கெலாவ்
Tokelau |
||||
|---|---|---|---|---|
|
|
||||
| குறிக்கோள் Tokelau Mo Te Atua |
||||
| தலைநகரம் | எதுவுமில்லை; | |||
| ஆட்சி மொழி(கள்) | டோக்கெலாவியம், ஆங்கிலம் | |||
| மக்கள் | டோக்கெலாவியர் | |||
| அரசு | அரசியலமைப்பு முடியாட்சி | |||
| - | நாட்டுத் தலைவர் | இரண்டாம் எலிசபெத் | ||
| - | நிர்வாகி | டேவிட் பேய்ட்டன் | ||
| - | அரசுத் தலைவர் | பியோ டூயியா | ||
| நியூசிலாந்து பிரதேசம் | ||||
| - | டோக்கெலாவ் சட்டம் | 1948 | ||
| பரப்பளவு | ||||
| - | மொத்தம் | 10 கிமீ² (228வது) 5 சது. மை |
||
| - | நீர் (%) | புறக்கணிக்கத்தக்கது | ||
| மக்கள்தொகை | ||||
| - | 2007 மதிப்பீடு | 1,449 (220வது) | ||
| - | 2006 குடிமதிப்பு | 1,4661 | ||
| - | அடர்த்தி | 115/கிமீ² (86வது) 298/சதுர மைல் |
||
| மொ.தே.உ (கொஆச (ppp)) |
1993 கணிப்பீடு | |||
| - | மொத்தம் | $1.5 மில்லியன் (227வது) | ||
| - | நபர்வரி | $1,035 (தரப்படுத்தப்படவில்லை) | ||
| நாணயம் | நியூசிலாந்து டாலர் (NZD) |
|||
| நேர வலயம் | (ஒ.ச.நே.-10) | |||
| இணைய குறி | .tk | |||
| தொலைபேசி | +690 | |||
| சிஐஏ இன் உலகத் தரவு நூலில் (2004) இருந்து சில தரவுகள் எடுக்கப்பட்டன. 1. Tuhiga Igoa o te 2006 - 2006 Tokelau Census of Population and Dwellings. The Census population figure of 1,466 includes 392 usual residents of Tokelau who were absent on census night. |
||||
டோக்கெலாவ் (Tokelau) என்பது நியூசிலாந்தின் ஒரு பகுதியாகும். இது பசிபிக் பெருங்கடலின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள மூன்று வெப்பவலய பவளத் திட்டுகளைக் கொண்டுள்ளது. இப்பிரதேசத்தை சுயாட்சியற்ற பிரதேசமாக ஐக்கிய நாடுகள் பொதுச்சபை அறிவித்துள்ளது[1].
1976 ஆம் ஆண்டு வரையில் இப்பகுதி டோக்கெலாவ் தீவுகள் என அழைக்கப்பட்டு வந்தது. மேலை நாட்டவர்களால் இது சிலவேளைகளில் யூனியன் தீவுகள் எனவும் அழைக்கப்பட்டது. டோக்கெலாவ் என்பது பொலினீசிய மொழியில் வடக்குக் காற்று எனப் பொருள். டிசம்பர் 9, 1976 முதல் டோக்கெலாவ் என்ற பெயர் அதிகாரபூர்வமாக்கப்பட்டது.
மேற்கோள்கள் [தொகு]
வெளி இணைப்புகள் [தொகு]
|
|||||||||||||||||
