வலிசும் புட்டூனாவும்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| Territoire des îles Wallis et Futuna
வலிசு மற்றும் ஃபுட்டூனா தீவுகளின் பிரதேசம்
Territory of Wallis and Futuna Islands |
||||||
|---|---|---|---|---|---|---|
|
|
||||||
| குறிக்கோள் தரப்படவில்லை |
||||||
| நாட்டுப்பண் La Marseillaise |
||||||
| தலைநகரம் பெரிய நகரம் |
மட்ட உட்டு |
|||||
| ஆட்சி மொழி(கள்) | பிரெஞ்சு ஊவியான், புட்டூனான்[மேற்கோள் தேவை] |
|||||
| தேசிய இனங்கள் | பொலினேசியர்[1] | |||||
| மக்கள் | வலிசியான், புட்டூனான் | |||||
| அரசு | பிரான்சின் வெளிநாட்டுப் பிரதேசம் | |||||
| - | பிரான்சின் அதிபர் | நிக்கொலா சார்கோசி | ||||
| - | நிர்வாகி | ரிச்சார்ட் டிட்லியர் | ||||
| - | பிரதேச சபையின் தலைவர் | விக்டர் பிரையல் | ||||
| - | அரசர்(கள்) (மூவர்) |
கப்பிலியேல் பவுபாலா ஊவியா தீவின் அரசர் (2008 இலிருந்து),[2] அலோவின் மன்னர் (எவருமில்லை) விசேசியோ லொயெலிக்கு, சைகேவ் மன்னர் |
||||
| சுயாட்சியற்ற | (வெளிநாட்டுப் பகுதி) | |||||
| பரப்பளவு | ||||||
| - | மொத்தம் | 264 கிமீ² (211வது) 102 சது. மை |
||||
| - | நீர் (%) | புறக்கணிக்கத்தக்கது | ||||
| மக்கள்தொகை | ||||||
| - | ஜூலை 2005 மதிப்பீடு | 15,480 (219வது) | ||||
| - | 2003 குடிமதிப்பு | 14,944 | ||||
| - | அடர்த்தி | 77/கிமீ² (112வது) 199/சதுர மைல் |
||||
| மொ.தே.உ(பொதுவாக) | 2005 மதிப்பீடு | |||||
| - | மொத்தம்l | US$188 மில்லியன் (தரப்படுத்தப்படவில்லை) | ||||
| - | நபர்வரி | US$12,640 (தரப்படுத்தப்படவில்லை) | ||||
| நாணயம் | CFP franc (XPF) |
|||||
| நேர வலயம் | (ஒ.ச.நே.+12) | |||||
| இணைய குறி | .wf | |||||
| தொலைபேசி | +681 | |||||
வலிசும் புட்டூனாவும் (Wallis and Futuna) தெற்கு பசுபிக் பெருங்கடலில் இருக்கும் மூன்று முக்கிய தீவுகளும் பிற பல சிறுதீவுகளும் அடங்கிய பிரதேசம். இது பிரான்ஸ்சின் ஆட்சிக்குட்பட்டது. இதன் பரப்பளவு 264 சதுர கிமீ. இங்கு 15,480 மக்கள் வசிக்கின்றனர்.
பிழை காட்டு: <ref> tags exist, but no <references/> tag was found
