நவுசோரி

ஆள்கூறுகள்: 18°01′28″S 178°32′44″E / 18.024445°S 178.545427°E / -18.024445; 178.545427
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நவுசோரி (Nausori) என்பது பிஜியில் உள்ள நகரம். 2007 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி, 47,604 பேர் இங்கு வாழ்கின்றனர்.[1] சுவா நகரில் இருந்து 19 கி. மீ தொலைவில் உள்ளது. 12 பேர் கொண்ட குழுவினால் இப்பகுதி நிர்வகிக்கப்படும். ஏர் பிஜி என்ற வானூர்தி நிறுவனத்தின் தலைமையகம் இங்குள்ளது. கால்பந்தாட்டம் பரவலாக விளையாடப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Fiji Islands Bureau of Statistics: Population of Towns and Urban Areas 2007". Archived from the original on 2012-10-19. பார்க்கப்பட்ட நாள் 2013-08-15.

வெளி இணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=நவுசோரி&oldid=3587324" இலிருந்து மீள்விக்கப்பட்டது