மாநில நெடுஞ்சாலை 36 (தமிழ்நாடு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

மாநில நெடுஞ்சாலை 36 அல்லது எஸ்.எச்-36 என்பது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல் என்னும் இடத்தையும், தேனி மாவட்டத்தின் கம்மம் என்ற இடத்தையும் இணைக்கும் திண்டுக்கல்-வத்தலகுண்டு-தேனி-கம்மம்-குமுளி சாலை ஆகும். இதில் திண்டுக்கல்-வத்தலகுண்டு-தேனி சாலை பகுதி தேசிய நெடுஞ்சாலை-45யுடன் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. மேலும் தேனி-கம்மம்-குமுளி சாலை பகுதி தேசிய நெடுஞ்சாலை-220யாக மேம்படுத்தப்பட்டுள்ளது. இதன் நீளம் 73.4 கிலோமீட்டர்கள்.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

உசாத்துணை[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]