மாநில நெடுஞ்சாலை 5 (தமிழ்நாடு)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாநில நெடுஞ்சாலை 5 அல்லது எஸ்.எச்-5 என்பது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் வேலூர் மாவட்டத்தில் ஆற்காடு என்னும் இடத்தையும், விழுப்புரம் மாவட்டத்தின் திண்டிவனம் என்ற இடத்தையும் இணைக்கும் ஆற்காடு-திண்டிவனம் சாலை ஆகும். இதன் நீளம் 94.6 கிலோமீட்டர்கள்[1].
பொருளடக்கம் |
மாவட்டங்கள் [தொகு]
இது 3 மாவட்டங்களினை இணைக்கிறது:
- வேலூர் மாவட்டம்: 21.6 கி.மீ.
- திருவண்ணாமலை மாவட்டம்: 60.4 கி.மீ.
- விழுப்புரம் மாவட்டம்: 12.6 கி.மீ.
மொத்த தூரம் [தொகு]
இதன் நீளம் மொத்தம் 94.6 கிலோமீட்டர்கள்.
இவற்றையும் பார்க்கவும் [தொகு]
உசாத்துணை [தொகு]
வெளியிணைப்புகள் [தொகு]
|
||||||||