மாநில நெடுஞ்சாலை 95 (தமிழ்நாடு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

மாநில நெடுஞ்சாலை 95 அல்லது எஸ்.எச்-95 என்பது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் நாமக்கல் மாவட்டத்தில் மோகனூர் என்னும் இடத்தையும், இராசிபுரம் என்ற இடத்தையும் இணைக்கும் மோகனூர் - நாமக்கல் - சேந்தமங்கலம் - இராசிபுரம் சாலை ஆகும். இதன் நீளம் 54 கிலோமீட்டர்கள் .

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

உசாத்துணை[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]