மாநில நெடுஞ்சாலை 81 (தமிழ்நாடு)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாநில நெடுஞ்சாலை 81 அல்லது எஸ்.எச்-81 என்பது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் ஈரோடு மாவட்டத்தில் கோபிச்செட்டிப்பாளையம் என்னும் இடத்தையும், திருப்பூர் மாவட்டத்தின் காங்கேயம் என்ற இடத்தையும் இணைக்கும் கோபிச்செட்டிப்பாளையம் - ஊத்துக்குளி - காங்கேயம் சாலை ஆகும். இதன் நீளம் 56.8 கிலோமீட்டர்கள் .
இவற்றையும் பார்க்கவும் [தொகு]
உசாத்துணை [தொகு]
வெளியிணைப்புகள் [தொகு]
|
||||||||