மாநில நெடுஞ்சாலை 48 (தமிழ்நாடு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய மாநில நெடுஞ்சாலை 48
48

மாநில நெடுஞ்சாலை 48
வழித்தட தகவல்கள்
நீளம்:63.8 km (39.6 mi)
முக்கிய சந்திப்புகள்
தொடக்கம்:சைதாப்பேட்டை, தமிழ்நாடு
 
To:வாலாஜாபாத், காஞ்சிபுரம், தமிழ்நாடு
அமைவிடம்
மாநிலங்கள்:தமிழ்நாடு: 63.8 km (39.6 mi)
நெடுஞ்சாலை அமைப்பு
மா.நெ. 47 மா.நெ. 49

மாநில நெடுஞ்சாலை 48 அல்லது எஸ்.எச்-48 (SH 48) என்பது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் சென்னை மாநகரின் சைதாப்பேட்டை என்னும் இடத்தையும்,காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாலாஜாபாத் என்ற இடத்தையும் இணைக்கும் சைதாபேட்டை - இரும்புலியூர் - முடிச்சூர் - ஒரகடம் -வாலாஜாபாத் சாலை ஆகும். இதன் நீளம் 63.8 கிலோமீட்டர்கள் .

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

உசாத்துணை[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]