மாநில நெடுஞ்சாலை 34 (தமிழ்நாடு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

இந்திய மாநில நெடுஞ்சாலை 34
34
மாநில நெடுஞ்சாலை 34 (தமிழ்நாடு)
வழித்தட தகவல்கள்
நீளம்: 103 கிமீ (64 மை)
முக்கிய சந்திப்புகள்
தொடக்கம்: இராமநாதபுரம், இராமநாதபுரம், தமிழ்நாடு
  நயினார்கோயில்
அண்டக்குடி
இளையான்குடி
சிவகங்கை
முடிவு: மேலூர், மதுரை, தமிழ்நாடு
இடம்
மாநிலங்கள்: தமிழ்நாடு: 103 km (64 mi)
மாவட்டங்கள்: இராமநாதபுரம்
மதுரை
நெடுஞ்சாலை அமைப்பு

SH 33 SH 34A

மாநில நெடுஞ்சாலை 34 அல்லது எஸ்.எச்-34 (SH 34) என்பது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் இராமநாதபுரம் மாவட்டத்தில் இராமநாதபுரம் என்னும் இடத்தையும், மதுரை மாவட்டத்தின் மேலூர் என்ற இடத்தையும் இணைக்கும் இராமநாதபுரம்-நயினார்கோயில்-அண்டக்குடி-இளையான்குடி-சிவகங்கை-மேலூர் சாலை ஆகும். இதன் நீளம் 103 கிலோமீட்டர்கள் .

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

உசாத்துணை[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]