மாநில நெடுஞ்சாலை 57 (தமிழ்நாடு)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாநில நெடுஞ்சாலை 57 அல்லது எஸ்.எச்-57 என்பது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் சிங்கபெருமாள் கோயில் என்னும் இடத்தையும், திருவள்ளூர் மாவட்டத்தின் செங்குன்றம் என்ற இடத்தையும் இணைக்கும் சிங்கபெருமாள் கோயில் - திருபெரும்புதூர் - திருவள்ளூர் - செங்குன்றம் சாலை ஆகும். இதன் நீளம் 77.4 கிலோமீட்டர்கள் .
இவற்றையும் பார்க்கவும் [தொகு]
உசாத்துணை [தொகு]
வெளியிணைப்புகள் [தொகு]
|
||||||||