மாநில நெடுஞ்சாலை 32 (தமிழ்நாடு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

மாநில நெடுஞ்சாலை 32 அல்லது எஸ்.எச்-32 என்பது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் மதுரை மாவட்டத்தில் மதுரை என்னும் இடத்தையும், தூத்துக்குடி மாவட்டத்தின் தூத்துக்குடி என்ற இடத்தையும் இணைக்கும் மதுரை-தூத்துக்குடியில் சாலை ஆகும். இந்த நெடுஞ்சாலை சாலை தேசிய நெடுஞ்சாலை-45Bயாக மேம்படுத்தப்பட்டுள்ளது. இதன் நீளம் 120 கிலோமீட்டர்கள்.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

உசாத்துணை[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]