மாநில நெடுஞ்சாலை 193 (தமிழ்நாடு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மாநில நெடுஞ்சாலை 193 அல்லது எஸ்.எச்-193 என்பது,இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் திண்டுக்கல் மாவட்டத்தில் தாடிக்கொம்பு என்னும் இடத்தையும்,கரூர் மாவட்டத்தின்அரவக்குறிச்சி என்ற இடத்தையும் இணைக்கும் தாடிக்கொம்பு-பள்ளபட்டி-அரவக்குறிச்சி சாலை ஆகும்.இதன் நீளம் 46.8 கிலோமீட்டர்கள் .

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

உசாத்துணை[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]