மாநில நெடுஞ்சாலை 68 (தமிழ்நாடு)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாநில நெடுஞ்சாலை 68 அல்லது எஸ்.எச்-68 என்பது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் கடலூர் மாவட்டத்தில் கடலூர் என்னும் இடத்தையும், விழுப்புரம் மாவட்டத்தின் சங்கராபுரம் என்ற இடத்தையும் இணைக்கும் கடலூர் - திருக்கோவிலூர் - சங்கராபுரம் சாலை ஆகும். இதன் நீளம் 104 கிலோமீட்டர்கள் .
இவற்றையும் பார்க்கவும் [தொகு]
உசாத்துணை [தொகு]
வெளியிணைப்புகள் [தொகு]
|
||||||||