சைதாப்பேட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சைதாப்பேட்டை
—  neighbourhood  —
சைதாப்பேட்டை
இருப்பிடம்: சைதாப்பேட்டை
, சென்னை , இந்தியா
அமைவிடம் 13.0553°′″N 80.2807°′″E / <span class="geo-dec geo" title="Maps, aerial photos, and other data for Expression error: Unexpected / operator. Expression error: Unexpected / operator.">Expression error: Unexpected / operator., Expression error: Unexpected / operator.அமைவு: 13.0553°′″N 80.2807°′″E / <span class="geo-dec geo" title="Maps, aerial photos, and other data for Expression error: Unexpected / operator. Expression error: Unexpected / operator.">Expression error: Unexpected / operator., Expression error: Unexpected / operator.
நாடு இந்தியாவின் கொடி இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் சென்னை மாவட்டம்
ஆளுநர் கொனியேட்டி ரோசையா[1]
முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா[2]
மாவட்ட ஆட்சியர்
சட்டமன்றத் தொகுதி சைதாப்பேட்டை
சட்டமன்ற உறுப்பினர்

ஜி. செந்தமிழன் (அதிமுக)

நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)


சைதாப்பேட்டை (Saidapet) சென்னை மாநகராட்சியில் உள்ள ஒரு புறநகராகும். இப்பகுதியை சுற்றியிருக்கும் முக்கிய பகுதிகள் திநகர், கிண்டி, மாம்பலம், நந்தனம், மற்றும் கேகே நகர் ஆகும். சென்னையின் முதன்மையான சாலையான அண்ணா சாலை இப்பகுதி வழியாக செல்கிறது.

[தொகு] கோவில்கள்

  • காரணீச்வரர் கோவில்
    • இக்கோவில் மிகவும் பழமையான மற்றும் பிரபலமானதுவும் ஆகும். இங்குள்ள அம்மனின் பெயர் சொர்ணாம்பிகை. இங்கு அழகான தெப்பக்குளம் உள்ளது.
  • முருகர் கோவில்
  • கடும்பாடி அம்மன் கோவில்
  • சௌந்தரேஸ்வரர் கோவில்
  • கரர்க்க்கட விநாயகர் கோவில்
  • லக்ஷ்மி நாராயணர் கோவில்

[தொகு] சிறப்பு அம்சங்கள்

  • மிகப்பழமையான ஆசிரியர் பயிற்சிக்கல்லூரி இங்கு உள்ளது.
  • இங்கு உள்ள மீன் சந்தை (மார்க்கெட்) மிகப்பரவலமானது (பிரபலமானது).

[தொகு] மேற்கோள்கள்

"http://ta.wikipedia.org/w/index.php?title=சைதாப்பேட்டை&oldid=869244" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்