சித்தூர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாவட்டம் தொடர்பான தகவலுக்கு சித்தூர் மாவட்டம் பக்கத்திற்கு செல்லவும்.
| చిత్తూరు சித்தூர் | |
| — மாவட்ட தலைநகரம் — | |
|
|
|
| அமைவிடம் | அமைவு: |
| நாடு | |
| மாநிலம் | ஆந்திரப் பிரதேசம் |
| மாவட்டம் | சித்தூர் |
| ஆளுநர் | [1] |
| முதலமைச்சர் | நல்லாரி கிரண் குமார் ரெட்டி[2] |
| நேர வலயம் | IST (ஒ.ச.நே.+5:30) |
| பரப்பளவு • உயரம் |
• 333 மீட்டர்கள்s (1 அடி) |
|
குறியீடுகள்
|
|
சித்தூர் இந்தியாவின் ஆந்திர மாநிலத்திலுள்ள ஒரு நகரம் ஆகும். இது அதே பெயர் கொண்ட மாவட்டத்தின் தலைநகராகவும் உள்ளது. இவ்வூரிலுள்ள திருப்பதி மற்றும் காளஹஸ்தி போன்றவை மிகப் புகழ் பெற்றவை. இந் நகரின் மக்கள்தொகை 1991-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி 133,462 ஆகும். இது மாங்காய்கள், தானியங்கள், கரும்பு ஆகியவற்றுக்கான முக்கியமான சந்தையாகும். இங்கு எண்ணெய் வித்து மற்றும் அரிசி ஆலைகளும் அமைந்துள்ளன.